×

ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி காளியம்மன் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

The post ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvaku Puja ,Adi ,Sri Vadabatra Kalliyamman temple ,Salem ,Tiruvalu ,Audi ,Sri Vadabatra Khaliyamman Temple ,Salem District ,Vaapatti Kalliyamman Nagar ,Tiruvlaku Pooja ,Sri Vadabadra Khaliyamman temple ,
× RELATED ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை...